Saturday, July 9, 2011

அட என்ன பாக்கறீங்க உள்ள வாங்க 2

போதும்டா சாமி என்ன விட்ருங்க















ஆமா இங்க என்ன ந்டக்குது ஓரே 
கண்கட்டி வித்தையால்ல இருக்கு
நீங்களே சொல்லுங்க சாமியோவ்


Friday, July 8, 2011

அட என்ன பாக்கறீங்க உள்ள வாங்க 1

                                         அழகிய கற்பனை அழ்கடலினும்
                                        ஆழமான இரசனை இயோ எனக்கு
                                        பசிக்கிறது நான் சாப்பிடபோறேன்







                                            ஐயா வந்துட்டேன் நான்
                                            இந்த சாப்படு எனக்குதான்



சுட்டது :http://ideaswu.blogspot.com

Wednesday, July 6, 2011

அழகிய மயில் ஓவியங்கள் (தகடு தகடு)


தோகையில் களவு கொள்ளும்
வண்ணசிறாகின் வண்ணமாய்
வரும் தீண்டலுக்கு கூர்
தீட்டுவாய் உன் கண்களை



அழகு நடன காட்சி இனி
 இங்கு என்றும் மகிழ்ச்சி
இதுவே நம் எழுச்சி
ரசிப்போம்


Tuesday, June 28, 2011

சுவரோவியம் (தகடு தகடு)

வீட்டில் வரையும் சுவரோவியங்களின் வித்யாசமான புகைப்படங்கள்












                                            மனம் விரும்பும் ஒவியம் 
                                        என் மனதை  ஓவியனாக்குதே
                                              சுவரில் சித்திரம் என்னில்
                                         சுதந்திரம் வரைவதில் இங்கு,
                                               ஒரு கலை இரசிகனாய்



Tuesday, June 21, 2011

தகடு தகடு ( நமதுலகம் நமக்கான உலகம் )

இதொ நம் தாய் புவி அன்னை
அவள் தான் என்றும் நம் அன்னை
அவள் வாழ்க்கை நம் கையில்
நம் முடிவோ அவள் நலனில்


உலக வெப்பமயமாதலை தடுப்போம் என்ற விழிப்புணர்ச்சி
 விளம்பரங்களின் வித்யாசமான புகைப் படங்கள்



























நம்மை ஈன்றவள் எரிந்து சாகிறாள்
எரிகின்ற கொள்ளியில் எண்ணெய்
ஊற்றுக்கிறோம் நாம் அது நாளை
நம்மையும் தாக்கும் என்றறியாமல்