Wednesday, July 6, 2011

அழகிய மயில் ஓவியங்கள் (தகடு தகடு)


தோகையில் களவு கொள்ளும்
வண்ணசிறாகின் வண்ணமாய்
வரும் தீண்டலுக்கு கூர்
தீட்டுவாய் உன் கண்களை



அழகு நடன காட்சி இனி
 இங்கு என்றும் மகிழ்ச்சி
இதுவே நம் எழுச்சி
ரசிப்போம்


1 comment: