Tuesday, June 28, 2011

சுவரோவியம் (தகடு தகடு)

வீட்டில் வரையும் சுவரோவியங்களின் வித்யாசமான புகைப்படங்கள்












                                            மனம் விரும்பும் ஒவியம் 
                                        என் மனதை  ஓவியனாக்குதே
                                              சுவரில் சித்திரம் என்னில்
                                         சுதந்திரம் வரைவதில் இங்கு,
                                               ஒரு கலை இரசிகனாய்



Tuesday, June 21, 2011

தகடு தகடு ( நமதுலகம் நமக்கான உலகம் )

இதொ நம் தாய் புவி அன்னை
அவள் தான் என்றும் நம் அன்னை
அவள் வாழ்க்கை நம் கையில்
நம் முடிவோ அவள் நலனில்


உலக வெப்பமயமாதலை தடுப்போம் என்ற விழிப்புணர்ச்சி
 விளம்பரங்களின் வித்யாசமான புகைப் படங்கள்



























நம்மை ஈன்றவள் எரிந்து சாகிறாள்
எரிகின்ற கொள்ளியில் எண்ணெய்
ஊற்றுக்கிறோம் நாம் அது நாளை
நம்மையும் தாக்கும் என்றறியாமல்




Friday, June 17, 2011

தகடு தகடு










மரங்களை காப்போம் என்ற விழிப்புணர்ச்சி விளம்பரங்களின் வித்யாசமான புகைப்படங்கள்



















குறிப்பு : மரங்களை காப்போம் இப்படத்தின் முடிவே நமக்கும்


Wednesday, June 15, 2011

தகடு தகடு

அழகிய மீன் பத்தொகுத்து ஒரு வித்யாசமான பதிவு சிந்தை கவரும் விந்தை வண்ணங்கள் என்ற தலைப்பில்   பதிவிட்டுள்ளார் பாருங்கள்
அருமையாக இருக்கிறது .

  இக்பால் செல்வன்  கொடுக்கியின் வலைமேயலாம் - 1 என்ற தலைப்பில் தனக்கு பிடித்த பதிவுகளை பகிர்துள்ளார் பாருங்கள்

அனாமிகா துவாரகன்  இலங்கயில் நடந்த அப்பாவிமக்களின் கொடுமைகளை எடுத்துரைக்க ''"

Posting this in your blog might not make a difference to you. But, it does make a different to those who lost their beloved ones in the genocide. So please spread the news. We want the world to know what happened. http://reap-and-quip.blogspot.com/2011/06/act-now-this-is-last-chance-to-show.html Thank you. Anamika

வித்யாசமாக முயறசித்தார் நாமும் அதற்கு உதவுவோம்  



Tuesday, June 14, 2011

தகடு தகடு

அனவரும் ரசித்த,ரசிக்கும் வித்தியாசமான பதிவுகளை காணவே இத்தளம் நீங்களும் ரசித்தவைகளை இங்கே பகிரலாம் நன்றி (படங்கள் பாட்டு என்று எந்த வகையாக இருந்தாலும் பகிரலாம் (all uncategorized things ) நன்றி