Wednesday, June 15, 2011

தகடு தகடு

அழகிய மீன் பத்தொகுத்து ஒரு வித்யாசமான பதிவு சிந்தை கவரும் விந்தை வண்ணங்கள் என்ற தலைப்பில்   பதிவிட்டுள்ளார் பாருங்கள்
அருமையாக இருக்கிறது .

  இக்பால் செல்வன்  கொடுக்கியின் வலைமேயலாம் - 1 என்ற தலைப்பில் தனக்கு பிடித்த பதிவுகளை பகிர்துள்ளார் பாருங்கள்

அனாமிகா துவாரகன்  இலங்கயில் நடந்த அப்பாவிமக்களின் கொடுமைகளை எடுத்துரைக்க ''"

Posting this in your blog might not make a difference to you. But, it does make a different to those who lost their beloved ones in the genocide. So please spread the news. We want the world to know what happened. http://reap-and-quip.blogspot.com/2011/06/act-now-this-is-last-chance-to-show.html Thank you. Anamika

வித்யாசமாக முயறசித்தார் நாமும் அதற்கு உதவுவோம்  



No comments:

Post a Comment